கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் ஆய்வு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை விமான நிலையம் பின்புறம் காதலனுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இடத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், எம்.எல்.ஏவுமான வானதி சீனிவாசன் உள்ளிட்ட அக்கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

Night
Day