கோவையில் பாலியல் வன்கொடுமை : பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும் - தமிழிசை செளந்தரராஜன் வலியுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாதுகாப்பான கோவை மாநகரின் மையப் பகுதியிலேயே கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த நிர்வாகியுமான டாக்டர் தமிழிசை செளந்தவரராஜன் குற்றச்சாட்டியுள்ளார்.

Night
Day