ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் - 6.3 ரிக்டரில் பதிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். ரிக்டர் அளவில் 6 புள்ளி 3 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் சமங்கன், மசார், நவ்ஷாத், தஷ்குர்கான் மற்றும் குல்ம் ஆகிய மாவட்டங்கள் குளிங்கின. நிலநடுக்கத்தின் போது குளுங்கிய வீடுகளில் இருந்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த சம்பவத்தில் உயிரிழப்பு குறித்து தகவல் வெளிவராத நிலையில், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குளுங்கிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.   

Night
Day