புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை அறிமுகம் செய்த ரஷ்யா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


புதிய அணுசக்தி நீர்மூழ்கி கப்பலான கபரோவ்ஸ்க்யை ரஷ்யா அறிமுகம் செய்துள்ளது. போஸிடான் எனும் நீருக்கடியில் இயங்கும் சக்திவாய்ந்த அணுசக்தி ஏவுகணையை சுமந்து செல்லும் வகையில் இந்த கபரோவ்ஸ்க் நீர்மூழ்கி கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட இந்த போஸிடான் ஏவுகணை, ஒரு முழு நகரை செயற்கை சுனாமி மூலம் அழிக்கும் சக்தி கொண்டது என ரஷ்யா கூறுகிறது. 

Night
Day