"திமுக ஆட்சியில் பெண்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை" - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் வீட்டில் இருந்தாலும் சரி, வெளியில் போனாலும் சரி பெண்கள் வேட்டையாடப்படுவதாக பாஜக  மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகத்தை தலைகுனிய விடமாட்டேன் என வெட்டி வசனம் பேசும் திமுக ஆட்சியில் நமது வீட்டுப் பெண்கள் வெளியில் தலைகாட்ட முடியவில்லை  என விமர்சனம்

Night
Day