கோடை வெயிலை சமாளிக்க UV பாதுகாப்பு கண்ணாடிகளை உபயோகிக்க வேண்டும் - கண் மருத்துவர் ப்ரீத்தி நவீன்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்களுக்கு அதிகப்படியான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதிலிருந்து தற்காத்துக் கொள்வது எப்படி? என்பது குறித்து தனியார் கண் மருத்துவ நிபுணர் ப்ரீத்தி நவீனுடன் நமது செய்தியாளர் ஐயப்பன் நடத்திய கலந்துரையாடலை தற்போது காணலாம். 

Night
Day