சென்னையில் தபால் வாக்குப்பதிவு தொடங்கியது

எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவை தேர்தலை முன்னிட்டு சென்னையில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம் -
4 ஆயிரத்து 175 முதியவர்கள், 11 ஆயிரத்து 369 மாற்றுத்திறனாளிகளிடம் நேரில் சென்று தபால் வாக்கு சேகரித்த அதிகாரிகள்

Night
Day