உதகை அருகே குளிச்சோலை பகுதியில் சிறுத்தை, கருஞ்சிறுத்தை ஜோடியாக உலா

எழுத்தின் அளவு: அ+ அ-

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் சாலை ஓரத்தில் கம்பீரமாக உலா வந்த புலியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.


முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பக்காடு - மசினகுடி சாலையில் ஜீப் ஒன்று சென்றபோது, சாலையோர வனப்பகுதியில் இருந்து கம்பீர தோற்றத்துடன் ஒய்யாரமாக சாலை ஓரத்திற்கு வந்த புலி ஒன்று, ஜீப் செல்வதை பெரிதாக கண்டு கொள்ளாமல் ஒய்யாரமாக ,கம்பீர தோற்றத்துடன் சாலையை கடந்து, வனப் பகுதிக்குள் சென்றது. இந்தக்‍காட்சியை ஜீப்பில் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்க​ளில் பதிவிட்டார். 

Night
Day