சென்னை மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலில் குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல்

சென்னை மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் போராட்டம்

பணி வழங்காவிட்டால் கடலில் குதித்து தற்கொலை செய்யப்போவதாக தூய்மை பணியாளர்கள் மிரட்டல்

4 மாதமாக போராட்டம் நடத்தியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை

4 மாதங்களாக வாழ்வாதாரம் இன்றி தவிப்பதாக தூய்மை பணியாளர்கள் கதறல்

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணி வழங்கவேண்டும் எனக்கோரி போராட்டம்

பணி நிரந்தரம் செய்வதாக வாக்குறுதி அளித்து தங்களை திமுக அரசு ஏமாற்றியதாக வேதனை

Night
Day