சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 89 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 89 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு 70 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 11 ஆயிரத்து 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் கடந்த சில நாட்களாக உயர்ந்து காணப்பட்ட நிலையில், வெள்ளி விலை 2 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 163 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், தொடர்ந்து 4 வது நாளாக குறைந்ததால் மக்கள் நிம்மதியடைந்தனர். 

Night
Day