தார் உருக்கும் இயந்திரம், லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தார் உருக்கும் இயந்திரம், லாரி தீப்பிடித்ததால் பரபரப்பு

ராணிப்பேட்டை அரக்கோணம் அருகே தார் இறக்க வந்த லாரி மற்றும் தார் உருக்கும் இயந்திரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

தீ விபத்தில் சிக்கி இயந்திரம் தார் லாரி உட்பட 30 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகி சேதம்

ஒருமணி நேரமாக போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த நிலையில் போலீசார் விசாரணை

Night
Day