சக்கர நாற்காலி இல்லாமல் தந்தையை இழுத்துச் சென்ற மகன்

எழுத்தின் அளவு: அ+ அ-

சக்கர நாற்காலி இல்லாமல் தந்தையை இழுத்துச் சென்ற மகன்

கோவை அரசு மருத்துவமனையில் சக்கர நாற்காலி இல்லாததால் உடல்நலம் சரியில்லாத தந்தையை இழுத்துச் சென்ற மகன்

நோயாளிகளுக்கு தேவையான சக்கர நாற்காலி, ஸ்ட்ரெச்சர் போன்ற எந்த வசதிகளும் இல்லை எனக் குற்றச்சாட்டு

2 மணி நேரம் காத்திருந்தும் சக்கர நாற்காலி வழங்காததால் தந்தையை இழுத்துச் சென்ற நெஞ்சை உலுக்கும் காட்சி

Night
Day