சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்த கருத்து தவறு என RTI மூலம் அம்பலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கொரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தர் குறித்து சுகாதார அமைச்சர் தெரிவித்த கருத்து தவறு என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அம்பலமாகியுள்ளதாக அரசு மருத்துவர்கள் சட்டப் போராட்டக் குழு தெரிவித்துள்ளது.அரசு மருத்துவர்கள் சட்ட போராட்ட குழு, மருத்துவர்கள் சங்கம் மற்றும் விவேகானந்தரின் மனைவி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து இதுகுறித்து விளக்கமளித்தனர்.

varient
Night
Day