கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை முன்னாள் ஆட்சியருக்கு அபராதம்

கோவை மாவட்ட முன்னாள் ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டிலுக்கு ஒரு மாதம் அபராதம்

கோவை மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தன் ஆகியோருக்கு தலா ரூ.10,000 அபராதம்

கோவை வடக்கு தாலுகா தாசில்தார் மணிவேலுக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Night
Day