ஆணவ கொலையைக் கண்டித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் -

ஆணவக் படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டத்தை விளம்பர திமுக அரசு நிறைவேற்ற வலியுறுத்தல்

Night
Day