கொள்முதல் செய்யாததால் தேங்கும் நெல்மூட்டைகள்! விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் விளம்பர அரசு!!

எழுத்தின் அளவு: அ+ அ-

கொள்முதல் செய்யாததால் தேங்கும் நெல்மூட்டைகள்! விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் விளம்பர அரசு!!

கொள்முதல் செய்யாததால் தேங்கும் நெல்மூட்டைகள்! விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் விளம்பர அரசு!!

இலட்சக்கணக்கில் நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி இருப்பது வேதனை அளிக்கிறது - சின்னம்மா

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படாமல் விளம்பரம் மட்டும் செய்யும் திமுக அரசு - சின்னம்மா

நெல் கொள்முதல் நிலையங்களில் சணல், சாக்கு பற்றாக்குறையை உடனே சரி செய்யவேண்டும் - சின்னம்மா

நெல்மூட்டைகளை 22% ஈரப்பதம் வரை நிபந்தனையின்றி கொள்முதல் செய்யவேண்டும் - சின்னம்மா

Night
Day