சென்னை கிரீம்ஸ்சாலையில் நகர்ப்புற வாரிய வீடுகள் கேட்டு போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை கிரீம்ஸ் சாலையில் நகர்ப்புற வாரிய வீடுகள் கேட்டு போராட்டம்


சென்னை கிரீம்ஸ் சாலையில், அழகிரி நகர் பகுதியில் வாடகை வீடுகளில் வசிக்கும் மக்கள் போராட்டம்

ஆயிரம் விளக்கில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் வழங்கக் கோரிக்கை

சொந்த வீடு உள்ளவர்களுக்கு மட்டுமே குடியிருப்புகள் கட்டித்தரப்படும் எனக் கூறியதாகப் புகார்

வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கும் குடியிருப்புகள் கட்டித்தரவேண்டும் என வலியுறுத்தல்

varient
Night
Day