ஏழை தொழிலாளர்களிடம் சட்டவிரோத கிட்னி திருட்டு! விளம்பர அரசிற்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம்!!

எழுத்தின் அளவு: அ+ அ-

கிட்னி முறைகேடு வழக்கு - தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

மதுரைக்கிளை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை - உச்சநீதிமன்ற நீதிபதிகள்

ஏழை தொழிலாளர்களை புரோக்கர்கள் மூளைச்சலவை செய்து, சிறுநீரகத்தை தானமாக பெற்ற கொடுமை

யாரை காப்பாற்ற அதிகாரிகள் நியமனத்தை எதிர்க்கிறது திமுக அரசு?

Night
Day