ஜூன்-20 முதல் 29-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20-ம் தேதி தொடங்கி ஜூன் 29-ம் தேதி வரை நடைபெறும் - சபாநாயகர்

காலை 9.30 மணி முதல் பகல் 1.30 வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கூட்டத்தொடர் நடைபெறும் -

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் முடிவு.

Night
Day