தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து உயர்ந்து, கிராமுக்கு 200 ரூபாய் என்ற நிலையை தொட உள்ளது. 
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 92 ஆயிரத்து 200 ரூபாய்க்கும், கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 11 ஆயிரத்து 525 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 195 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது நகைப் பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Night
Day