ராமதாஸ் வீடு முன் அன்புமணி ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமதாஸ் வீடு முன் அன்புமணி ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயற்சி

தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லம் முன்பு அன்புமணி ஆதரவாளர்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் பரபரப்பு

அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் தொடர்ச்சியாக நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்து வரும் நிலையில் பரபரப்பு

தீக்குளிக்க முயன்றவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்

Night
Day