லிஃப்ட் அறுந்து விழுந்து தொழிலாளர் பலி

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை ராஜ வீதியில் செயல்படும் மளிகை கடையில் லிஃப்ட் அறுந்து விழுந்து தொழிலாளர் பலி....

மளிகை பொருட்களை ஏற்றிச் செல்லும் லிஃப்ட் அடியில் நின்று கொண்டிருந்த நபர் உடல் நசுங்கி உயிரிழப்பு

மளிகை கடையில் கடந்த 6 ஆண்டுகளாக பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர் உயிரிழப்பு


Night
Day