SCO உச்சி மாநாட்டிற்காக பிரத்யேக ரோபோ - உலகத் தலைவர்களை கவர்ந்த சியாவோ ஹீ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சீனாவின் தியான்ஜின் நகரில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டிற்காக வடிவமைக்கப்பட்டுள்ள மனித ரோபோ உலகத் தலைவர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இந்தியா, ரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதால், அவர்களுக்கு உதவி புரிவதற்காக சியாவோ ஹீ என பெயர்க்கொண்ட இந்த செயற்கை நுண்ணறிவு ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பன்மொழி பேசும் வகையிலும், மாநாட்டில் பங்கேற்கும் அனைத்து தரப்பு பிரதிநிதிகளுக்கு, தடையற்ற தகவல்தொடர்பை எளிதாக்கும் வகையிலும் இந்த ரோபோவின் செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Night
Day