3,103 வழித்தடங்களில் தனியார் மினி பஸ் ! விளம்பர ஆட்சியில் தனியார் மயமாகும் போக்குவரத்துதுறை....!

எழுத்தின் அளவு: அ+ அ-

3,103 வழித்தடங்களில் தனியார் மினி பஸ் ! விளம்பர ஆட்சியில் தனியார் மயமாகும் போக்குவரத்துதுறை?


போக்குவரத்து துறையில் 9,000 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் காலியாக உள்ளன

தனியார் மினி பேருந்துகளின் பயண தூரம் 20 கி.மீ.லிருந்து 25 கி.மீ. உயர்வு

துறையின் இயலாமையை மறைக்கவே தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி - தொழிற்சங்கங்கள்

அம்மா காலத்தில் இயக்கப்பட்ட 7,000 அரசு மினி பஸ்கள் 1,000 பஸ்களாக குறைப்பு


Night
Day