லாக்கப் டெத் - மானாமதுரை DSP சஸ்பெண்ட்

எழுத்தின் அளவு: அ+ அ-

காவல்நிலைய விசாரணையில் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் எஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், மற்ற அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Night
Day