சிறுவன் உயிரிழப்புக்கு நீதிகேட்டு - திமுக அமைச்சரை முற்றுகையிட்டு வாக்குவாதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகேயுள்ள சிபிஎஸ்இ பள்ளியில் 7 வயது சிறுவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம்

சிறுவன் மரணத்திற்கு நீதிகேட்டு சிங்கம்புணரி நான்குமுனை சந்திப்பில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் 3 மணி நேரமாக தர்ணா போராட்டம்

சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள், அங்கு வந்த திமுக அமைச்சர் பெரியகருப்பனை முற்றுகையிட்டு வாக்குவாதம்

சிறுவன் மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த விளக்கமும் அளிக்காமல் தலைமறைவானதாக குற்றச்சாட்டு

Night
Day