திருச்சியில் அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அரசு ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஓய்வூதியர் இயக்குநரகத்தை கருவூல கணக்குத்துறையுடன் இணைத்ததற்கு கண்டனம்

திருச்சியில் அனைத்து துறை அரசு ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

அரசு ஓய்வூதியர்களை அலைக்கழிக்கும் நிலை ஏற்படும் என வேதனை

ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

varient
Night
Day