தெற்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தெற்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு

அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு - 

இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் காணப்படுகின்றன 

வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 5% அதிகமாக மழை பெய்துள்ளது

தென்காசி, நெல்லை மாவட்டங்களில் இயல்பைவிட அதிகளவு மழை பெய்துள்ளது

நவ.30-ல் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

நவ.30-ல் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

நவ.26, 27-ல் திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தல்

Night
Day