தென்காசியில் தொடர் மழை - புதுமனை பகுதியில் இடிந்து விழுந்த வீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் மழை - வீடு இடிந்து விழுந்தது

தென்காசியில் தொடர் மழையால் புதுமனை பகுதியில் வீடு இடிந்து விழுந்தது

புதுமனையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சேகர் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது

அதிர்ஷ்டவசமாக இடிந்து விழுந்த பகுதிக்குள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்ப்பு

Night
Day