மீண்டும் ரூ.73,000-ஐ கடந்த ஒரு சவரன் தங்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 440 ரூபாய் உயர்ந்து சவரன் 73 ஆயிரத்து 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 73ஆயிரத்து 040 ரூபாய்க்கும், ஒரு கிராம் 55ரூபாய் உயர்ந்து 9 ஆயிரத்து 130ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் 110 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,000 ரூபாய் குறைந்து ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day