கூலி ஆடியோ லாஞ்ச் : ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கூலி பட ஆடியோ லாஞ்ச் : ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்

நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வந்த ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்

இயக்குநர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளது கூலி படம்

கூலி திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாக உள்ளது

varient
Night
Day