அதிமுக ஒன்றிணையவேண்டும் என்பது நல்ல விஷயம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என செங்கோட்டையன் முயற்சி மேற்கொள்வது நல்ல விஷயம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லோரும் ஒற்றுமையாக இருந்தால் தான் திமுக ஆட்சியை அகற்ற முடியும் என்று அவர் கூறினார்.

Night
Day