அதிமுக ஒன்றிணைய வேண்டும் - ஓ.பி.எஸ்.

எழுத்தின் அளவு: அ+ அ-

பிரிந்திருப்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொண்டர்கள் மனதின் குரலை தெரிவித்த செங்கோட்டையனின் கருத்தை ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டார்.

Night
Day