தமிழகம்
கல்லூரி மாணவிகள் ஓணம் கொண்டாட்டம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
விழுப்புரம் கே.கே. சாலை வழியாக புரட்சித்தாய் சின்னம்மா செல்லும்போது ஆசக்குளம் பகுதியை சேர்ந்த நரிக்குறவர் இன மக்கள் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்து, வெள்ளத்தால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தெரிவித்தனர். அவர்களது குறைகளை தாயுள்ளத்துடன் கேட்டறிந்த புரட்சித்தாய் சின்னம்மா, சேலை, போர்வை உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மலையாள மாணவிகள் அதிகம் படிக்கும் கல்?...
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் ஒன்றி?...