தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கிறிஸ்துமஸ் வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிறிஸ்துமஸ் திருநாளையொட்டி  மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்துவின் காலத்தால் அழியாத விழுமியங்கள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிப்பதாக எக்ஸ் தளத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். 2047ம் ஆண்டிற்குள் ஒரு வலிமையான மற்றும் வளமான வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான சிறந்த பங்களிப்புகளைச் செய்ய நம்மை ஊக்குவிக்கட்டும் எனவும் ஆளுநர் ரவி கூறியிருக்கிறார்.

Night
Day