செங்கல்பட்டு சென்ட் ஜோசப் நிறுவனக் குழுமத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி கொண்டாட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரியில் உள்ள சென்ட் ஜோசப் நிறுவனக் குழுமத்தில் கிறிஸ்துமஸ் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் ஊழியர்களும் மாணவர்களும் பாடிய பாடல்களும், கவர்ச்சிகரமான நடன நிகழ்ச்சிகளும் வெகுவாக கவர்ந்தன. இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உணர்வுப்பூர்வமாகக் நடித்துக் காட்டிய நாடகம் இடம்பெற்றது. கிறிஸ்துமஸ் கேக் வெட்டி ஊழியர்களுக்கு வழங்கி சென்ட் ஜோசப் குழும தலைவர் பாபு மனோகரன் வாழ்த்து கூறினார்.

Night
Day