நெல் கொள்முதல் பணி நிறுத்தம் - பொதுமக்கள் சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நெல் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு -
சாலை மறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குண்டுக்கட்டாக கைது

நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் பணியை அதிகாரிகள் நிறுத்தியதால் கிராம மக்கள் சார்பில் கொள்முதல் பணி நடத்தப்பட்டது.

உசிலம்பட்டி அருகே கிராம மக்கள் சார்பில் நடத்திய நெல் கொள்முதல் பணி நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்

சாலைமறியலில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Night
Day