மின்வாரிய சீர்கேடு - புரட்சித்தாய் சின்னம்மா வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

வழியெங்கும் தாழ்வாக தொங்கும் மின்வயர்களால் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உருவாகியுள்ளதாக புரட்சித்தாய் சின்னம்மா வேதனை - மின் தொடர்பான விபத்துகள் ஏற்படுவதற்கு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை திமுக அரசு நிரப்பாதததே காரணம் என குற்றச்சாட்டு

varient
Night
Day