ராமேஸ்வரத்தில் காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு மாணவி குத்திக் கொலை - அன்புமணி கண்டனம

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமேஸ்வரம் அருகே காதலிக்க மறுத்த 12ஆம் வகுப்பு  மாணவி குத்திக் கொலை செய்த சம்பவத்துக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் சமூகவிரோதிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பில்லை என குற்றச்சாட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகளில் மட்டும்  217 குழந்தைகள் படுகொலைகள்  அரங்கேறி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், குற்றவாளி  முனியராஜை சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு அரசு வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். 

Night
Day