கிறிஸ்துமஸ் பெருவிழாவில் முதியோர்களுக்கு உணவு வழங்கினார் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

 சென்னை கீழ்ப்பாக்கம் நேர்ச்சை திருத்தல மாதா ஆலய வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெரு விழாவில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா பங்கேற்பு -


கேக் வெட்டி கிறிஸ்தவ மக்கள், ஆதரவற்ற முதியவர்களுக்கு உணவு வழங்கி கொண்டாட்டம்

Night
Day