கிறிஸ்துமஸ் பெருவிழா - நாளை பங்கேற்கிறார் புரட்சித்தாய் சின்னம்மா

எழுத்தின் அளவு: அ+ அ-

உன்னை நேசிப்பது போல் பிறரையும் நேசி

அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன் எனக் கூறி

அன்பை அகிலத்தில் விதைத்த இயேசுபிரான் அவதரித்த புனித நாளாம் கிறிஸ்துமஸ் திருநாள்

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில்

புரட்சித்தாய் சின்னம்மா அவர்களும்

ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பெருவிழாவை

கிறிஸ்தவ பெருமக்களோடு சிறப்பாக கொண்டாடி வருகிறார்

நாளை 23.12.2025 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு

சென்னை கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலை,

நேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் அமைந்துள்ள கருணை இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள குழந்தை இயேசு குடில் முன்பாக நடைபெற உள்ள கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கிறிஸ்தவ பெருமக்கள், ஆதரவற்ற முதியவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களோடு இணைந்து கிறிஸ்துமஸ் பெருவிழாவை கொண்டாட உள்ளார் அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா.


கிறிஸ்துமஸ் பெருவிழா...
சின்னம்மா பங்கேற்பு...

இடம் : கீழ்ப்பாக்கம், ஹால்ஸ் சாலை
நாளை 23.12.2025, செவ்வாய்க்கிழமை
நேரம் : காலை 11 மணி




Night
Day