பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாவிட்டல் ஜன.6ஆம் தேதி போராட்டம் - தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அறிவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விளம்பர திமுக அரசு அறிவித்த பழைய ஒய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பெரம்பலூரில் நடைபெற்ற தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூரில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேலும் பல முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்ச்சிக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை விளம்பர திமுக அரசு அமல்படுத்தவில்லை என்றால் வரும் ஜனவரி 6ம் தேதி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என எச்சரித்தனர்.

Night
Day