சென்னையில் செவிலியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

எழுத்தின் அளவு: அ+ அ-

செவிலியர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் 5-வது நாளாக வேலைநிறுத்தம்

தமிழ்நாடு முழுவதும் செவிலியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை தோல்வி

அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்து முடிவெடுத்து அறிவிக்கப்படும் என செவிலியர்கள் சங்கம் அறிவிப்பு

Night
Day