தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-



பதவி உயர்வு பட்டியலில் பெயரை சேர்க்கவேண்டும் என்ற வழக்கில் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என வழக்கு

ஏப்ரல் மாதம் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை, இதுவரை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை - உயர்நீதிமன்றம்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உள்துறை செயலாளர், டிஜிபி ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் - உயர்நீதிமன்றம்

இடைப்பட்ட காலத்தில் மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற்றால் இருவரும் நேரில் ஆஜராக அவசியமில்லை - உயர்நீதிமன்றம்

Night
Day