சட்டவிரோத மதுவிற்பனை அமோகம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சட்டவிரோத மதுவிற்பனை அமோகம்

சட்டவிரோத மது விற்பனையை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் போலீசார் - பொதுமக்கள் குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதகம் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை அமோகம்

மதகம் மதுபான கடை அருகே சட்டவிரோதமாக தென்னந்தோப்பில் மது விற்பனை நடைபெறும் வீடியோ வெளியீடு - பொதுமக்கள் அதிர்ச்சி

Night
Day