பகுதி நேர ஆசிரியர்கள் 2வது நாளாக போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை சிவானந்தா சாலையில் பகுதி நேர ஆசிரியர்கள் 2-வது நாளாக போராட்டம்

சிவானந்தா சாலை நோக்கி நேற்று பேரணியாகச் செல்ல முயன்ற பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தொடரும் போராட்டம்

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம்

Night
Day