பேக்கரியில் ஓசியில் பொருட்கள் கேட்டு ரவுடிகள் அட்டகாசம்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஓசி பொருட்கள் கேட்டு ரவுடிகள் அட்டகாசம் - அதிர்ச்சிக் காட்சி

திருவள்ளூர் : வேப்பம்பட்டு அருகே பேக்கரியில் ஒசி பொருட்கள் கேட்டு ரவுடிகள் அட்டகாசம்

ஓசி பொருட்கள் கேட்டு அட்டகாசத்தில் ஈடுபட்டதை தட்டிக்கேட்ட நபரை அரிவாளால் வெடடிய 2 ரவுடிகள்

ரவுடிகள் வெட்டியதில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி

Night
Day