வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்

திருச்சியில் முதல்வரின் முகவரி, உங்களுடன் ஸ்டாலின் திட்டப்பணிக்கு வருவாய்த்துறை ஊழியர்கள் எதிர்ப்பு

புதிய ஆட்களை போதுமான அளவு நியமிக்காமல் புதிய திட்டங்கள் மட்டும் அறிவிப்பதாக ஊழியர்கள் குற்றச்சாட்டு

விளம்பர அரசைக் கண்டித்து மாவட்ட வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை ஊழியர்கள் தர்ணா போராட்டம்

Night
Day