காணாமல் போன ரூ.16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அரியலூரில், காணாமல் போன சுமார் 16 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி உத்தரவின்படி காணாமல் போன செல்போன்களை CEIR PORTAL- உதவியுடன் கண்டுபிடிக்க அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும், CEIR PORTAL  உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 16 லட்சம் மதிப்பிலான 153 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Night
Day