திம்பம் மலை பாதை கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஈரோடு மாவட்டம், திம்பம் மலை பாதையில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக திம்பம் மலை பாதையில் உள்ள 7, 8, 20,27 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் தமிழக-கர்நாடக இடையே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கபட்டுள்ளது.

Night
Day